சென்னை,டெல்லி,மும்பை, ஏப்ரல் 18 -- யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் (Memory of the World Register) ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் நடய சாஸ்திரம் இடம் பெற்றுள்ளன. இது இந்தியாவின் சிறப்புமிக்க அறிவு மற்றும் கலைத் திறமையின் உலகளாவிய அங்கீகாரமாகும் என்று ஷெகாவத் கூறியுள்ளார். இவை காலத்தால் அழியாத படைப்புகள் மட்டுமல்ல, தத்துவ மற்றும் அழகியல் செல்வச் சுரங்கங்களாகும்.
மேலும் படிக்க | 'அமெரிக்கா உடனான கூட்டாண்மையை வலுப்படுத்துவோம்' எலான் மாஸ்க் உடன் மோடி உரையாடல்!
இந்த நூல்களில் இந்தியாவின் உலகளாவிய பார்வை பிரதிபலிக்கிறது. இந்த நூல்கள் இந்தியர்களின் சிந்தனை, கருத்துக்கள் மற்றும் பார்வைகளை வெளிப்படுத்துகின்றன. இதன் மூலம் இந்த சர்வதேச பதிவேட்டில் இடம் பெற்ற இந்திய ஆவணங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க | குருகிராம் முதல் லண்டன...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.