இந்தியா, மே 2 -- உலக வரலாற்றில் எதிர்காலத்தை கணித்து கூறக்கூடிய தீர்க்கதரிசிகளில் புகழ்பெற்ற தீர்க்கதரிசியாக வாழ்ந்து வந்தவர் தான் பாபா வாங்கா. அவர் உயிரோடு இருந்து கணித்த பல கணிப்புகள் பாபா வாங்கா இறந்து பல ஆண்டுகள் ஆகியும் தற்போது ஒவ்வொன்றும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக ஒவ்வொரு புத்தாண்டும் பிறக்கும் பொழுது மக்கள் அனைவரும் அந்த ஆண்டுக்கான பாபா வாங்காவின் கணிப்புகளை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

மேலும் படிங்க| சனி பகவானின் அதிர்ஷ்ட யோகத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள்

பாபா வாங்காவின் தீர்க்க தரிசன கணிப்புகள் தான் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அவருடைய புதிய எதிர்கால கணிப்பின்படி, இப்போதிலிருந்து 98 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2123 ஆம் ஆண்டு, சிறிய நாடுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சண்டை போடத் ...