இந்தியா, மே 15 -- வேத ஜோதிட சாஸ்திரங்களின்படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். அப்போது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அசுரர்களின் குருவாக திகழ்ந்துவரும் சுக்கிரன் மீன ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். என்னுடைய வருகின்ற மே 16ஆம் தேதி சுக்கிரன் ரேவதி நட்சத்திரத்தில் நுழைகின்றார் இது புதன் பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும்.
மே 16ஆம் தேதியான நாளை சுக்கிரன் ரேவதி நட்சத்திரத்தில் நுழைகின்ற காரணத்தினால் இதன் மூலம் ஒரு சில ராசிகள் பணக்கார யோகத்தை பெறுகின்றனர். அது ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.