இந்தியா, மே 24 -- மோத்தி பாக் என்பது ஒரு இனிப்பு ரெசிபியாகும். இதை பண்டிகை காலங்களில் செய்யலாம். விருந்துகளில் பரிமாறலாம். பூந்தியில் செய்யும் ஒரு இனிப்பு ரெசிபியாகும். இதை செய்வது எளிது. சுவையும் நன்றாக இருக்கும். தீபாவளிக்கு ஏற்ற ஒரு சூப்பர் சுவையான இனிப்பாகும். வீடுகளில் சீர் கொடுப்பதற்கும் செய்யலாம்.

* கடலை மாவு - 2 கப்

* சர்க்கரை - 2 கப்

* (இரண்டுக்கும் தண்ணீர் தேவையான அளவு எடுத்துக்கொள்ளவேண்டும்)

* இனிப்பில்லாத கோவா - ஒரு கப்

* ஏலக்காய்ப் பொடி - ஒரு ஸ்பூன்

* குங்குமப்பூ - இரண்டு சிட்டிகை

* நெய் - கால் கப்

* முந்திரி - 4 ஸ்பூன் (பொடித்தது)

* உலர்ந்த திராட்சை - 4 ஸ்பூன்

* எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

மேலும் வாசிக்க - கர்நாடகா ஸ்பெஷல் கேசரி பாத்; பண்டிகை காலத்தில் தெய்வ வழிபாடுகளுக்கு ஏற்ற சிறப்பு ரெசிபி!

மேலும் வாசிக்க -...