இந்தியா, ஜூன் 9 -- 37 வருடங்களுக்குப் பிறகு, கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி மீண்டும் உருவான திரைப்படம் தக் லைஃப். த்ரிஷா, சிலம்பரசன், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜூ ஜார்ஜ் என பெரிய பட்டாளமே நடித்துள்ள இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் ஒரு ஆக்ஷன் த்ரில்லராக வெளியானது. இதனால், தக் லைஃப் படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உருவாக்கப்பட்டன.
மேலும் படிக்க| சம்மர் வெகேஷனை அப்பாவோடு கொண்டாடும் சூர்யா மகள் தியா.. கண்களில் ஹார்ட் விடும் ரசிகர்கள்!
ஆனால் படம் திரையரங்குகளில் வந்த பிறகு, எதிர்பாராத நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியாகின. கன்னட மொழி சர்ச்சை காரணமாக கர்நாடகாவில் வெளியிட முடியாத தக் லைஃப் படத்தின் வசூல் மிகக் குறைவு. இந்தச் சூழலில், இந்தப் படம் ஓடிடிக்கு முன்னதாகவே வருமா என்ற கேள்வி எழுகிற...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.