இந்தியா, ஏப்ரல் 29 -- ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட்டதை மாற்றியமைக்க கோரி காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேலும் படிக்க| விஜய் VS சிவகார்த்திகேயன்: 'ஜனநாயகனை வீழ்த்த வரும் பராசக்தி!' உதயநிதியின் மெகா ப்ளான்! உடைத்துபேசும்பிஸ்மி!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டி, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க முடியாது என கூறி காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் எனவும் கூறியிருக்கிறரா்.
அதிமுக ஆட்சியின் போது, பால்வளத்துறை அமைச...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.