இந்தியா, மே 10 -- கோடையின் உச்சகட்ட வெயிலை சமாளிக்க முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறீர்களா? கவலையே வேண்டாம். இந்த மொகாபத் சர்பத்தை செய்து பருகுங்கள், குளுகுளுன்னு குளிர்ச்சியாகவும் இருக்கும். கலகலன்னு மகிழ்ச்சியாகவும் இருக்கும். இதைச் செய்வதும் எளிது. இந்த சர்பத்தையும் தர்ப்பூசணிகள் தாராளமாகக் கிடைக்கும் கோடைக் காலத்தில் மட்டும் தான் செய்ய முடியும். இதை எப்படி செய்வது என்று பாருங்கள்.

* காய்ச்சி ஆறிய பால் - அரை லிட்டர்

* ரோஸ் சிரப் - தேவையான அளவு

* சர்க்கரை - கால் கப்

* சப்ஜா விதைகள் - கால் கப் (தண்ணீரில் சேர்த்து ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)

* தர்ப்பூசணி - 1 (மிகப்பொடியாக நறுக்கியது)

* ஐஸ் கட்டிகள் - சிறிதளவு (தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்)

மேலும் வாசிக்க - மணப்பட்டி ஸ்பெஷல் மட்டன் சுக்கா; மதுரையில் மணக்கும் ரெசிபியை எப்படி செய்...