இந்தியா, மே 24 -- மேஷ ராசி

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கல்வியில் வளர்ச்சி அதிகரிக்கும். சிக்கலான விஷயங்களை நம்பிக்கையோடு எதிர்கொள்வீர்கள். லாபத்தில் புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் உற்சாகம் உண்டாகும்.

ரிஷப ராசி

சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். புதிய தொழிலைத் தொடங்க அதிக வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்ல அதிக வாய்ப்புள்ளது. பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். உடல் ஆரோக்கியத்திலிருந்த சிக்கல்கள் தீரும்.

மிதுன ராசி

நீங்கள் செய்த நல்ல காரியங்கள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடின உழைப்பால் நற்பெயர் கிடைக்கும். தெய்வ வழிபாடு அவசியமாகும்.

கடக ராசி

புதிதாக யாரிடமாவது பழகினால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். வாக...