இந்தியா, ஏப்ரல் 20 -- மே மாதத்தில் புதன் பகவான் இரண்டு முறை சஞ்சரிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: வரும் மே மாதத்தில் புதன் பகவான் இரண்டு முறை ராசிகளை மாற்றுகிறார். செல்வம், வணிகம், பேச்சு மற்றும் புத்திசாலித்தனத்தை கொண்டு வரும் புதனின் பெயர்ச்சி நான்கு ராசிக்காரர்களுக்கும் அதிக நன்மைகளை செய்ய இருக்கிறது.

வரும் மே 7ஆம் தேதி புதன் பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதனைத் தொடர்ந்து வரும் மே 23 ஆம் தேதி, அவர் மேஷ ராசியை விட்டு வெளியேறி ரிஷப ராசிக்குச் செல்கிறார். மே மாதத்தில் புதன் இரண்டு முறை ராசி மாறுவதால் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும், சில ராசிக்காரர்களுக்குத் தீமையும் கிடைக்கும்.

புதனின் பெயர்ச்சி நான்கு ராசிக்காரர்களுக்கு, அதிக நன்மைகளை மே மாதத்தில் கொண்டு வரும். இந்த ராசிகளில் உங்கள் ராசி இருக்கிறதா என்று பாருங்கள்

மேலும் படிக...