இந்தியா, மே 26 -- நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக விளங்கக் கூடியவர் சுக்கிரன். இவர் அழகு, ஆடம்பரம், சொகுசு, காதல், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகிறார் சுக்கிரன். தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். மே மாத 31ஆம் தேதி மேஷ ராசியில் நுழைகின்றார்.
ஜோதிட கணக்கீடுகளின்படி, சுக்கிரன் மேஷ ராசியில் நுழைவதால் பயனடைவார்கள் சில ராசிக்காரர்கள். சுக்கிரன் ராசியின் மாற்றத்துடன் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும் என்பதை பார்க்கலாம்
மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்கள் ஏற்படும். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய முன்னேறுவார்கள். நிதி நிலை மேம்படும். பண லாபத்திற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும். வணிக நிலைமை வலுவாக இ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.