இந்தியா, பிப்ரவரி 21 -- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி சாலை விபத்தில் இருந்து காயமின்றி தப்பினார். மேற்கு வங்க மாநிலம், துர்காபூர் அதிவேக நெடுஞ்சாலையில் தண்டன்பூரில் மழையின் போது ஒரு லாரி கங்குலி பயணித்த காரை முந்திச் சென்றபோது, ஓட்டுநர் திடீரென பிரேக் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன்காரணமாக சவுரவ் கங்குலியின் வாகனத்தின் பின்னால் வந்த கார்கள் ஒன்றுடன் ஒன்று சங்கிலி எதிர்வினையில் மோதி, கங்குலி பயணித்த காரின் மீதும் மோதியது.
இரண்டு வாகனங்களுக்கு சிறிய சேதம் ஏற்பட்டாலும், இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என்று ஹூக்லி (கிராமப்புற போலீஸ்) எஸிபியான காமனாசிஷ் சென் தெரிவித்தார்.
பர்த்வானில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்கு கங்குலி சென்றார்.
பர்த்வான் பல்கலைக்கழகத்தில் சவுரவ் கங்குலி பேசியதாவது: பர்த்வானில் இருப்ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.