இந்தியா, மார்ச் 22 -- மேத்தி மட்டர் மலாய் ரெசிபியை ஃபிரஷ்ஷான வெந்தயக்கீரையைக் கொண்டு செய்யவேண்டும். இதற்கு பட்டாணி, ஃபிரஷ் கிரீம் ஆகியவை தேவைப்படுகிறது. இதை சப்பாத்தி, பூரி, ரொட்டி, நாண், பராத்தாக்களுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
* வெந்தயக் கீரை - கால் கிலோ (ஆய்ந்து, கழுவி சுத்தம் செய்தது)
* பச்சை பட்டாணி - அரை கப் (வேக வைத்தது)
* ஸ்வீட் கார்ன் - அரை கப் (வேக வைத்தது)
* வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
* சீரகம் - ஒரு ஸ்பூன்
* இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ஒரு ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* தயிர் - ஒரு டேபிள் ஸ்பூன்
* கார்ன் ஃப்ளார் - ஒரு டேபிள் ஸ்பூன் (இதை தண்ணீரில் கரைத்துக்கொள்ளவேண்டும்)
* சீரகத் தூள் - அரை ஸ்பூன்
* மல்லித்தூள் - அரை ஸ்பூன்
* சாட் மசாலா - கால் ஸ்பூன்
* கரம் மசாலா - அரை ஸபூன்
* கிச்சன் கிங் மச...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.