தமிழ்நாடு,சென்னை,கோவை,மதுரை, பிப்ரவரி 23 -- மேத்தி தெப்லா : சாதாரண கோதுமை ரொட்டிகள், சப்பாத்திகள் சாப்பிட்டுப் பழகிட்டீங்களா? சரி, இப்போ கொஞ்சம் டிஃபரண்டா ட்ரை பண்ணலாம்னு நினைக்கிறீங்களா? அப்போ இந்த ரெசிபி உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். குஜராத்தியர்களின் பிரபலமான மேத்தி தெப்லா, சுவையா இருக்கறது மட்டுமில்லாம, ஆரோக்கியத்துக்கும் நல்லது. இதை காலை உணவா, இரவு ஸ்நாக்ஸா சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஃபிட்னஸ் பிரியர்கள் முதல் நோயாளிகள் வரை எல்லாருக்கும் சாப்பிடலாம்.

இந்த மேத்தி தெப்லாவை ஒரு தடவை செஞ்சா, ஒரு வாரம் வரை சாப்பிடலாம். குறிப்பா, பயணம் போறவங்க இதைச் செஞ்சுட்டுப் போனா, ஒரு வாரம் வரை சாப்பாட்டுப் பிரச்னை இருக்காது. குஜராத்தி ஸ்டைல் ரொட்டியான மேத்தி தெப்லா செய்ய தேவையான பொருட்கள், செய்முறை என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

ம...