இந்தியா, மே 12 -- விழுப்புரத்தில் நடந்த மிஸ் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஷால், மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விழுப்புரத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை முன்னிட்டு தென்னிந்தியா திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் மிஸ் திருநங்கை அழகிப்போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஷாலும், முன்னாள் அமைச்சர் பொன்முடியும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | முதல்ல சிக்ஸ் பேக்ஸ் வச்சது சூர்யாவா? யார் சொன்னா? - பேட்டியில் சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த விஷால்!

இந்த நிலையில் மேடையில் பேசி முடித்து விட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த விஷால் தி...