இந்தியா, ஜூன் 1 -- நாயகன் (1987) படத்திற்குப் பிறகு சுமார் நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் கமல் ஹாசனும், மணிரத்னமும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிரடி காட்சிகளுடன், கமலின் ரொமான்ஸ் காட்சிகளும் இடம்பிடித்த ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை கூட்டியுள்ளது.
மேலும் படிக்க| திரில்லரிலிருந்து காமெடி வரை! இந்த மாதம் ஓடிடியில் வெளிவந்த 6 ஹிட் மலையாள படங்கள்!
அத்துடன், தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பின் படத்திலுள்ள பாடல்கள் இன்றுவரை ட்ரெண்டிங்கில் உள்ளது. அதுமட்டுமின்றி, இசை வெளியீட்டு விழாவில் கமலின் பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தி இந்திய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால், நாளுக்கு நாள் படத்தின் மீதான பேச்சுகள் அதிகமாகி வருகிறது.
இந்நிலையில், தற்போது படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று ஜூன் 1 ஆம் தேத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.