இந்தியா, மே 22 -- உங்கள் மூளை இரவு நீண்ட நேரம் விழித்துக்கொண்டு, அதிகம் சிந்தித்துக்கொண்டு இருக்கும் என்றால், அப்போது நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை கவனிக்கவேண்டும். மெக்னீசியச் சத்துக்கள்தான் உங்கள் உடலுக்கு உறக்கத்தைத்தரும் சத்துக்கள் ஆகும். இது உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தி, இறுகிய தசைகளை தளர்த்தி, உங்கள் உடலை இயற்கையான முறையில் உறக்கத்துக்கு தயாராக்குகிறது. இதற்கு நீங்கள் உணவுகளை தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இங்கு நீங்கள் எளிதாக செய்யக்கூடிய உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் மாலைநேர சிற்றுண்டி அல்லது மாலை உணவாக இதை சாப்பிடும்போது உங்களுக்கு மாத்திரைகள் இன்றி உறக்கம் எளிதாக வருகிறது. அவை என்னவென்று பாருங்கள்.
உங்கள் அன்றாட உணவில் மெக்னீசியச் சத்துக்கள் அதிகம் கொண்ட உணவுகளை சேர்த்துக்கொள்ளும்போது, அது உங்கள் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.