இந்தியா, ஏப்ரல் 26 -- நீங்கள் முயற்சி செய்யவேண்டிய மூளையை ஷார்ப்பாக்கும் வழிமுறைகள் என்ன? நீங்கள் 30களில் உங்கள் வேலை மற்றும் குடும்பம் என பம்பரமாக சுற்றிக்கொண்டு இருக்கிறீர்களா? அல்லது 60களில் ஓய்வு காலத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கிறீர்களா? எந்த வயதிலும் ஒரு ஷார்ப்பான, மாற்று மனது உங்கள் வாழ்வில் எண்ணற்ற வழிகளில் உதவும். நீங்கள் சிறப்பான முடிவுகளை தேர்ந்தெடுக்க உதவும். நீங்கள் உணர்வு ரீதியாக சமநிலையில் இருக்க உதவும். நீங்கள் ஆர்வம் மற்றும் மகிழ்ச்சியுடன் தொடர்ந்து கற்க உதவும். இங்கு எந்த வயதிலும் உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும் வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று பாருங்கள்.

மூளை என்பது சதை போன்றது. நீங்கள் அதற்கு எத்தனை சவால்கள் விடுகிறீர்களோ, அது அத்தனை வலுவாகும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக்...