இந்தியா, மார்ச் 7 -- மூன்று முடிச்சு சீரியல் மார்ச் 7 எபிசோட்: மூன்று முடிச்சு சீரியலில், சூர்யாவும் நந்தினியும் எங்கே சென்று இருக்கிறார்கள் என்ற தகவல் தெரியாமல் சுந்தரவள்ளி தவித்து வந்த நிலையில், சூர்யாவும் நந்தினியும் ஒன்றாக சேர்ந்து எடுத்த போட்டோக்கள் எல்லாம் சுந்தரவள்ளி கைகளுக்கு கிடைக்கிறது.

இதைப் பார்த்து கோபமடைந்த சுந்தரவள்ளி, இதுகுறித்து அவரது கணவர் அருணாச்சலத்திடம் கேள்வி எழுப்பினார். அவங்க ரெண்டு பேரையும் ஹினிமூன் ட்ரிப்பிற்கு அனுப்பியதை சுந்தரவள்ளி தெரிந்துகொண்டதால் அருணாச்சலம் சிறிது பீதி அடைகிறார்.

மேலும் படிக்க: நந்தினி- சூர்யாவை பிரிக்க ரெசார்டிற்குள் நுழைந்த அர்ச்சனா.. மூன்று முடிச்சு சீரியல்

இதற்கிடையில், நந்தினி தொடர்ந்து அர்ச்சனாவிற்கு ஆதரவாக பேசி வருகிறார். இதைப் பார்த்து கோவமடைந்த விஜி, அர்ச்சனாவைப் பற்றி திட்டி தீ...