இந்தியா, மார்ச் 4 -- மூன்று முடிச்சு சீரியல் மார்ச் 4 எபிசோட்: மூன்று முடிச்சு சீரியலில் சூர்யாவும், நந்தினியும் இருக்கும் இடம் அர்ச்சனாவிற்கு தெரிந்து விட்டது. இந்த நிலையில், அர்ச்சனா அங்கு சென்று விட்டாள்.

மேலும் படிக்க | ஸ்ரீதேவியை திருமணம் செய்ய விரும்பிய ரஜினிகாந்த்.. காதலை சொல்லாமல் மெளனமாக இருந்த பின்னணி

அங்கு நந்தினியிடம், உங்களுக்கும் சூர்யாவிற்கும் இடையே என்ன பிரச்சினை என்று கேட்க, அதற்கு அவள் அதைத் தெரிந்து கொண்டு நீ என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டாள். அது நந்தினிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. வீட்டில் எல்லோரும் சூர்யாவை தேடிக்கொண்டிருக்க, அருணாச்சலம் அவர்கள் எங்கே சென்று இருக்கிறார்கள் என்பது குறித்து பேசினார்.

மூன்று முடிச்சு சீரியலின் நேற்றைய எபிசோடில், சூர்யாவையும், நந்தினியையும் காணவில்லை என்று சுந்தரவல்லியின் மகள் ஒரு...