இந்தியா, மார்ச் 6 -- மூன்று முடிச்சு சீரியல் மார்ச் 06 எபிசோட்: மூன்று முடிச்சு சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், 'ஆனந்தியை அர்ச்சனா தன்னுடைய ரூமில் இருக்க வைத்த நிலையில், அர்ச்சனா சூர்யாவின் அருகில் படுத்துக்கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து காலையில் ஆனந்தி விஷயத்தை சொல்ல, இல்லை இல்லை நேற்று நீ என்னுடன்தான் படுத்திருந்தாய் என்றான் சூர்யா. இதனையடுத்து குழப்பத்தில் இருந்தனர்.' இது தொடர்பான நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கின்றன.

மூன்று முடிச்சு சீரியலில் நேற்றைய தினம், அர்ச்சனா சூர்யா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து ரேசாட்டிற்கு வந்து வந்துவிட்டாள். இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.ஆனால், நந்தினி எப்போதும் போல இயல்பாக அர்ச்சனாவிடம் பேசினாள்.

அர்ச்சனா நந்தினியிடம், நீங்கள் எப்போது ரெசாட்டிற்கு வந்தீர்கள், ஒரே ரூமில் தங்கியிரு...