இந்தியா, மார்ச் 3 -- மூன்று முடிச்சு சீரியல் மார்ச் 03 எபிசோட்: மூன்று முடிச்சு சீரியலில், வெளியூர் வந்த நந்தினி, சூர்யாவுடன் ஒன்றாக தங்கவும், அவருடன் போட்டோ எடுக்கவும் தயக்கம் காட்டிய நிலையில், நந்தினியின் காலில் அடிபட்டு விடுகிறது.

இந்த நிலையில், நந்தினிக்கு தேவையான உதவிகளை எல்லாம் சூர்யா செய்து வருகிறார். நந்தினியும் சூர்யாவும் ஒன்றாக கேம்ப் ஃபயர் வைத்து பேசியும் பாடியும் வருகின்றனர். இந்த சமயத்தில் தான் சூர்யா நந்தினியை கணிவாக பார்த்துக் கொள்கிறான், நந்தினி காலில் அடிபட்டுள்ளதால், அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சூர்யா நந்தினியை நடக்கவே விடாமல் தூக்கிக் கொண்டு வந்தார்.

மேலும் படிக்க: அம்மாவை வெறுப்பேற்ற நினைத்து சூர்யா செய்த செயல்.. மூன்று முடிச்சு சீரியல்

ரூமில் இருக்கும் போது வந்த ஃபோனை எடுக்க திரும்பினால் கூட அது ...