இந்தியா, மார்ச் 1 -- மூன்று முடிச்சு சீரியல் மார்ச் 01 எபிசோட்: மூன்று முடிச்சு சீரியலில், சூர்யாவுக்கும் நந்தினிக்கும் இடையேயான உறவை வலுப்படுத்த வேண்டும் என நினைத்து சூர்யாவின் அப்பா அருணாசச்லம் அவர்களை விஜி, விவேக்குடன் வெளியூர் அனுப்புகிறார்.

அங்கு, சூர்யா நந்தினியை நன்றாக பார்த்துக் கொண்டாலும், நந்தினிக்கு சூர்யாவுடன் தனியாக இருப்பது அசௌகரியத்தை கொடுத்தது. அந்த சமயத்தில் விஜி, நந்தினிக்கு அட்வைஸ் எல்லாம் கொடுத்து அவர்களை ஒன்றாக ஒரே அறையில் இருக்க ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில், விவேக் சூர்யாவுக்கும் நந்தினிக்கும் இருக்கும் இடைவெளியை குறைக்க போட்டோஷூட் திட்டத்தை போட்டார். ஆனால், இதை அப்படியே சொன்னால்,சூர்யா கண்டுகொள்ள மாட்டார் என்பதால், சூர்யாவின் அம்மாவை வைத்து பிளானை நிறைவேற்றினார்.

மேலும் படிக்க: சூர்யாவுடன் இருக்க தயக்கம் காட்டும...