இந்தியா, பிப்ரவரி 26 -- மூன்று முடிச்சு சீரியல் பிப்ரவரி 24 எபிசோட்: மூன்று முடிச்சு சீரியலில் இருந்து வெளியான புரோமோவில், அர்ச்சனா வைத்திருந்த சரக்கு பாட்டிலை, சூர்யா எடுத்த குடித்த நிலையில் வீட்டிற்குள் அவன் எல்லோரையும் அல்லோல் படுத்திக் கொண்டிருந்தான். இந்த நிலையில் நந்தினி, நாம் செய்த அனைத்தும் வேஸ்ட் ஆகிவிட்டதே என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்தாள்.

மேலும் படிக்க | ரக்‌ஷிதா நடித்த ஃபயர் படத்தின் விமர்சனம் அறிய வேண்டுமா? இதோ இங்கு காணலாம்

இரவில் கல்யாணமும் அவளும் இணைந்து ஒன்றாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது, சுந்தரவள்ளியின் கணவர் அங்கு வந்து நல்ல வழியை நாம் தேர்ந்தெடுத்து விட்டால், ஒருவரை நல்ல வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அதற்கு கொஞ்சம் சிரமப்பட்டு தான் ஆக வேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றார். இது தொடர்பான நி...