இந்தியா, மார்ச் 1 -- தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 72ஆவது பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவர் முதல் பல்வேறு கட்சித் தலைவர்கள், திரைத்துறையை சார்ந்தவர்கள் வரை வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக கூட்டணியில் இல்லாத பாஜக, பாமக, தவெகவில் இருந்து பிறந்தநாள் வாழ்த்து செய்தி வந்து உள்ளது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவிக்கவில்லை.

கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து தேசத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய ஆசீர்வதிக்கட்டும்.

தேசத்தின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் நீண்ட பலனளி...