இந்தியா, மே 3 -- ரஜினிகாந்த், ஷோபா, சரத்பாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் 1978 ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'முள்ளும் மலரும்'. பலரால் இன்று அண்ணன் தங்கை பாசத்திற்கு உதாரணமாக பார்க்கப்படும் இப்படம், அந்த ஜானர் படம் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இதனை படத்தின் இயக்குநர் மகேந்திரனே சொல்லி இருக்கிறார். இது குறித்து மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

மேலும் படிக்க | கோலிவுட்டே கண் வைக்கும் ஜோடி..சூர்யா- ஜோதிகாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா மக்களே?

இது குறித்து அவர் பேசும் போது, 'முள்ளும் மலரும் படத்தை பார்க்கும் நபர்கள் அண்ணன் தங்கை பாசம் என்றால், முள்ளும் மலரும் திரைப்படம்தான் என்பார்கள்.

குறிப்பாக அண்ணனுக்கு தங்கை மருதாணி போட்டு விடுகி...