இந்தியா, ஏப்ரல் 10 -- முள்ளங்கி ஒரு சுவையான மற்றும் சத்தான காய்கறி ஆகும். இதனை வைத்து வித விதமான சமையல் செய்யப்படுகிறது. முள்ளங்கி நல்ல காய்கறியாக இருந்த போதிலும், இதனை சமைக்கும் போது ஒரு விதமான வாசனை வரும். இந்த வாசனை சிலருக்கு பிடிக்காது. இதன் காரணமாக பலர் முள்ளங்கியை விரும்புவதில்லை. முள்ளங்கி சாம்பார் சாதம் முதல் இட்லி, தோசை என பல விதமான உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். ஆனால் இதன் வாசனை நன்றாக இருக்காது. எனவே பலர் இதனை விரும்புவதில்லை. முள்ளங்கியின் வாசனை இல்லாமல் எப்படி சாம்பார் செய்வது என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க | முள்ளங்கி சட்னி : இந்தக்காயில் சட்னி செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? சாதம், டிஃபன் இரண்டுக்கும் ஏற்ற சைட் டிஷ்!

2 முள்ளங்கி

அரை கப் துவரம் பருப்பு

2 தக்காளி

4 பற்கள் பூண்டு

ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்

2 டீஸ்ப...