இந்தியா, மார்ச் 22 -- பொதுவாக சட்னி வகைகளை நாம் தக்காளி, தேங்காய், வெங்காயம், புதினா, மல்லித்தழை மற்றும் கநிவேப்பிலை போன்றவற்றைக் கொண்டுதான் செய்கிறோம். ஆனால் சில காய்கறிகளிலும் சட்னி செய்ய முடியும். இதனால் அந்த காய்கறிகளை தவிர்ப்பவர்களையும் சாப்பிட வைப்பது எளிதாகிறது. சட்னிகளை முள்ளங்கி, சவ்சவ், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளை வைத்து எளிதாக செய்துவிடலாம். இவை சாதம் மற்றும் டிஃபன் இரண்டுடனும் சேர்த்து சாப்பிட ஏற்ற சைட்டிஷ்களாக ஆகும். இன்று நாம் அந்த வகையில் காயை வைத்து செய்யக்கூடிய சட்னி குறித்துதான் பார்க்கப்போகிறோம். அது எந்த காய் என்று தெரியுமா? முள்ளங்கிதான் அந்தக் காய். முள்ளங்கியை வைத்து எப்படி சட்னி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

* மல்லித்தழை - அரை கப் (சுத்தம் செய்து நறுக்கியது)

* முள்ளங்கி - அரை கப் (நறுக்கியது)

* உப்பு - த...