இந்தியா, மே 13 -- மாலை நேரத்தில் சாப்பிட ஏற்ற ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபிதான் முறுக்கு. அதை நல்ல மொறு மொறுவென செய்து எடுப்பது எப்படி என்று பாருங்கள். பொதுவாக பண்டிகை காலங்களில் இந்த முறுக்கு செய்யப்படுவது வழக்கம். ஆனால் இதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஏனெனில் இது ஒரு நல்ல ஸ்னாக்ஸ் ரெசிபி. நமது ஊரில் முறுக்கு பிடிக்காது என்பவர்களே இருக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும். இதை மிகவும் மொறு மொறுப்புடன் செய்வது எப்படி என்று பாருங்கள்.

* அரிசி மாவு - 2 கப்

* வெள்ளை உளுந்து - அரை கப்

* பொட்டுக்கடலை - கால் கப்

* பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* எண்ணெய் - தாராளமாக

* வெள்ளை எள் - 4 ஸ்பூன்

* வெண்ணெய் - கால் கிலோ

மேலும் வாசிக்க - உங்கள் முகத்தின் அழகை பாதிக்கும் இந...