இந்தியா, ஏப்ரல் 28 -- குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை துவங்கிவிட்டது. அவர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு சாப்பிட ஸ்னாக்ஸ் இருந்துகொண்டே இருக்கவேண்டும். அதற்காக நீங்கள் கடையில் வாங்கிக்கொடுப்பதும் ஆரோக்கியமானதாக இருக்குமா என்ற அச்சம் ஏற்படும். எனவே நீங்கள் வீட்டிலேயே விச்யாசமான மற்றும் எளிமையான ஸ்னாக்ஸ்களை செய்து கொடுக்கலாம். அது அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்காது. கடையில் வாங்கும் செலவைவிட குறைவுதான். குழந்தைகளுக்கு ஏற்ற ஸ்னாக்ஸ் முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* புழுங்கல் அரிசி - ஒரு கப்

* கால் கப் - கடலை பருப்பு

* இஞ்சி - அரை இன்ச்

* பூண்டு - 4 பல்

* வர மிளகாய் - 4

* சீரகம் - அரை ஸ்பூன்

* பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடியளவு

* எண்ணெய் - பொரிக்க தேவையா...