இந்தியா, ஏப்ரல் 21 -- முருங்கைக்காயில் சாம்பார் வைத்து உங்களுக்கு போர் அடித்துவிட்டால், ஒருமுறை இதுபோல் முருங்கைக்காய் புளி தொக்கு செய்து சாப்பிட்டு பாருங்கள். ஒரு தட்டு சோறு கூட உடனே காலியாகிவிடும். மேலும் குழந்தைகள் சாப்பிடாமல் அடம்பிடிக்கும் தொல்லையும் ஏற்படாது. முருங்கைக்காய் புளி தொக்கு செய்வது எப்படி என்று பாருங்கள்.

* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* முருங்கைக் காய் - 2

* பூண்டு - 6 பல்

* கடுகு - கால் ஸ்பூன்

* வெந்தயம் - கால் ஸ்பூன்

* சீரகம் - ஒரு ஸ்பூன்

* வர மிளகாய் - 4

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 3 (அரைத்தது)

* கஷ்மீரி மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* குழம்பு மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* மல்லித்தூள் - 2 ஸ்பூன்

* புளி ...