இந்தியா, ஏப்ரல் 6 -- சீசன் முடியும் முன்னர் இதை செய்து வைத்துக்கொள்ளுங்கள். ஒருமுறை செய்து வைத்துக்கொண்டால் போதும். ஒரு வாரம் கிச்சன் பக்கமே செல்லவேண்டிய தேவையில்லை. சாதம் மட்டும் வடித்துக்கொள்ளலாம் அல்லது டிபஃன் ஏதாவது செய்துகொள்ளலாம். இதை வைத்து தொட்டுக்கொண்டு சாப்பிட்டு வேலையை எளிதாக முடித்துவிடலாம்.

* முருங்கைக்காய் - 10

* வர மல்லி - ஒரு ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* வெந்தயம் - கால் ஸ்பூன்

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* சின்ன வெங்காயம் - 15

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* வர மிளகாய் - 2

* கடுகு - கால் ஸ்பூன்

* உளுந்து - கால் ஸ்பூன்

* வர மிளகாய் - 2

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* உப்பு - தேவையான அளவு

* பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன்

* புளிக்கரைசல் - கால் கப்

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

(நெல்லிக்காய் அளவு புளியை சூடான தண்ணீர...