இந்தியா, ஏப்ரல் 2 -- முருங்கைக் காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்து ஊட்டச்சத்துக்கள் நிபுணர் கவுரி ஆனந்த் கூறியதாவது

கோடைக்காலத்தில் எண்ணற்ற காய்கறிகள் வரும். இவை சுவையானதும், உங்கள் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக் கூடியதும் ஆகும். அதில் ஒன்று முருங்கைக்காய் ஆகும். சாம்பாரில் பரவலாகப் பயன்படுத்தப்படும் காய்களுள் ஒன்று முருங்கைக்காய். இது சாம்பாருக்கு தனிச்சுவையைக் கொடுக்கக்கூடியது. இதில் உங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உணவு மட்டுமல்ல மருத்துவ குணங்கள் நிறைந்ததும் ஆகும். இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அவை என்னவென்று பாருங்கள்.

முருங்கைக்காய் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு காயாகும். இதில் முக்கிய வைட்டமின்க மற்றும் மினரல்கள் உள்ளது. இதில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இ...