இந்தியா, மே 8 -- கேரள மாநிலத்தை சேர்ந்த நடிகை அமலா பால் தமிழில் வீரசேகரன், சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமகமானார். இந்தப் படங்கள் விமர்சன ரீதியாக அமலா பாலை மிகவும் பாதித்தது. இதைத் தொடர்ந்து அவர் நடித்து 2010 ஆம் ஆண்டு வெளியான மைனா திரைப்படம் அவரின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அந்தப் படத்திற்கு பின் அவர் ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். குறுகிய காலத்திலேயே மிகவும் புகழ் பெற்ற நடிகையாகவும் மாறினார். இந்தப் படத்தின் வெற்றி அவரை தமிழ், மலையாள சினிமாவைத் தவிர்த்து தெலுங்கு, ஹிந்தி சினிமாவிற்கும் அழைத்துச் சென்றது.

மேலும் படிக்க| அரசல்.. புரசல் எல்லாம் இல்ல... போட்டோவ பாத்து கன்ஃபார்ம் செய்த சமந்தா ஃபேன்ஸ்! அப்போ இது அதுதான?

இவர் தற்போது காதல் பற்றியும், தனது முன்னாள் காதலர் பற்றியும்...