இந்தியா, மே 10 -- பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத மறைவிடங்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் துல்லியமாகத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்குள், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற தலைப்பைப் பதிவு செய்ய தயாரிப்பாளர்கள் மும்முரமாக திரண்டதால் திரைப்படத் துறையில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க| 'குறைந்தபட்ச புரிதல் இருக்கிறதா..?' ஐஸ்வர்யா ராஜேஷை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்! காரணம் இதுதான்..
இந்திய மோஷன் பிக்சர் தயாரிப்பாளர்கள் சங்கம் (IMPPA) 12 விண்ணப்பங்களையும், மேற்கு இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (WIFPA) 2 விண்ணப்பங்களையும், இந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் இதுவரை 10 விண்ணப்பங்களையும் பெற்றுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செயல்முறையின்ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.