இந்தியா, ஏப்ரல் 28 -- நடிகை ஐஸ்வர்யாய்க்கு அறிமுகம் தேவையில்லை. தமிழில் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் அறிமுகமான இவர் 'எந்திரன்', 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
ஒரு காலக்கட்டத்தில் பாலிவுட்டின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த ஐஸ்வர்யாராய் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். இவர் 2012 ம் ஆண்டில் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதில் அவர் முத்தக்காட்சியில் நடித்ததிற்காக தனக்கு வக்கீல் நோட்டீஸ் வந்த கதையை பகிர்ந்திருக்கிறார்.
மேலும் படிக்க | ஹாப்பி 18.. வதந்திகளை தவிர்த்து வாழ்த்து மழையில் நனைந்த ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் தம்பதி..
அதில் அவர் பேசும் போது, ' கதாநாயகனுடனான நெருக்கமான காட்சிகள், முத்தக்காட்சிகள் உள்ளிட்டவற்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.