இந்தியா, மே 12 -- ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வது வாழ்க்கைமுறையில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. பெண்களும் தற்போது ஜிம்முக்கு சென்று உடல்பயிற்சி செய்வது அதிகமாகி வருகிறது. குறிப்பாக தங்களது முக அழகை போல் உடல் அழகையும் பேனி பாரமரிப்பதில் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.
ஜிம்முக்கு செல்ல பெண்கள் பலருக்கு விருப்பமாக இருந்தாலும், மனதில் எழும் பல்வேறு தயக்கங்கள் மற்றும் கேள்விகளால் ஜிம்முக்கு சென்று உடல்பயிற்சி செய்வது குறித்து கவலைப்படுகிறார்கள். இதேபோன்று ஆண்கள் சிலரும் தயக்கங்கள், அச்ச உணர்வு காரணமாக விருப்பம் இருந்தும் ஜிம் செல்வதை தவிர்க்கிறார்கள். ஆனால் நிச்சயமாக, இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களுக்கு மத்தியில் ஆரோக்கியத்தை பேனி பாதுகாப்பதென்பது சவாலான விஷயமாகவே உள்ளது.
எனவே அனைவரும் தங்கள் உடற்பயிற்ச...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.