இந்தியா, ஏப்ரல் 24 -- சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ரெட்ரோ திரைப்படம் மே 1 அன்று வெளியாக இருக்கிறது. இந்தத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்து முடிந்தது.

மேலும் படிக்க | 'மகனே டாடி கம்மிங்'.. தெறிக்க தெறிக்க வெளியானது சூர்யாவின் ரெட்ரோ பட ட்ரெயிலர்.. தரமான சம்பவம் வெயிட்டிங்!

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சூர்யாவின் அப்பாவான சிவகுமார் தமிழ் சினிமாவில் சூர்யாதான் முதல் சிக்ஸ் பேக் வைத்த ஹீரோ என்று மார்தட்டி பேசினார்.

இந்த நிலையில் இதைப்பார்த்த நெட்டிசன்களில் ஒரு தரப்பினர் முதலில் சிக்ஸ் பேக்ஸ் வைத்தது விஷால்தான் என்றும், இன்னொரு தரப்பினர் தனுஷ்தான் என்றும் மற்றொரு தரப்பினர் இவர்களுக்கு முன்னரே நடிகர் அர்ஜூன் சிக்ஸ் பேக்ஸ் வைத்து விட்டார் என்றும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இ...