இந்தியா, ஜூன் 9 -- மிளகு - முட்டை ஃப்ரை, இதை செய்வது எளிது. வழக்கமான முட்டை பொரியல், ஆம்லேட், வேக வைத்தது என சாப்பிடாமல் இதுபோல் செய்து சாப்பிட சுவை அள்ளும். இதை செய்வதும் எளிது. உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இது பிடிக்கும். இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

* முட்டை - 4 (வேக வைத்தது)

* எண்ணெய் - 4 ஸ்பூன்

* சோம்பு - ஒரு சிட்டிகை

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 1

* உப்பு - தேவையான அளவு

* மிளகுத் தூள் - அரை ஸ்பூன்

* சீரகத் தூள் - கால் ஸ்பூன்

* மல்லித் தழை - சிறிதளவு

மேலும் வாசிக்க - பத்து தோசை கூட பத்தாது; இந்த நேபாளி எள்ளு சட்னி மட்டும் இருந்தா போதும்! இதோ ரெசிபி!

மேலும் வாசிக்க - வெளியே மொறுமொறுப்பு; உள்ளே மிருதுவான சோயா 65 சாப்...