இந்தியா, பிப்ரவரி 25 -- முட்டை லபாப்தார், இது ஒரு சூப்பர் சுவையான ரெசிபியாகும். முட்டையில் செய்யப்படும் வித்யாசமான ரெசிபி. வெறும் முட்டையை மட்டும் வைத்து சாதம், டிஃபன் இரண்டுக்கும் ஏற்ற சைட் டிஷ் செய்துவிட முடியும் என்றால் அது இந்த லபாப்தாரால் சாத்தியமாகும்.
* முட்டை - 4
* உப்பு - கால் ஸ்பூன்
* மிளகுத்தூள் - கால் ஸ்பூன்
(முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவேண்டும். அதை பணியாரக்கல்லில் எண்ணெய் சேர்த்து சிறு சிறு முட்டை பணியாரங்களாக ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதை முதலிலே செய்து தனியாக வைத்துவிடவேண்டும்)
* எண்ணெய் - கால் கப்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1
* கிராம்பு - 2
* ஸ்டார் சோம்பு - 1
* ஏலக்காய் - 1
* வெங்காயம் - 1 (பெரிய வெங்காயம்)
* இஞ்சி-பூண்டு ப...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.