இந்தியா, பிப்ரவரி 21 -- முட்டையில் அதிக புரதம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே மருத்துவர்களும் தினமும் உணவில் முட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்கின்றனர். மிகவும் மலிவான புரத ஆதாரமான முட்டையை வைத்து நமது வீட்டில் சுவையான பல உணவுகள் தயாரிப்பது வழக்கம். வீட்டில் உள்ளவர்களுக்கு வழக்கமாக செய்யும் முட்டை ரெசிபி பிடிக்காமல் இருக்கலாம். எனவே சுவையான முறையில் முட்டையை செய்து கொடுத்தால் அவித்தியாசமாக இருக்கும். அதற்கு ஒரு சிறந்த தேர்வு தான் முட்டை மஞ்சூரியன் கிரேவி, இதனை எளிமையாக வீட்டிலேயே செய்யலாம். இதனை தெரிந்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ளதை முழுமையாக படியுங்கள்.

5 முட்டை

1 பெரிய வெங்காயம்

2 குடை மிளகாய்

கால் கப் மைதா மாவு

கால் கப் சோள மாவு

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

1 துண்டு இஞ்சி

1 டேபிள்ஸ்பூன் பூண்டு

தேவை...