இந்தியா, மே 27 -- இந்த பர்மீஸ் தெருவோர உணவு புளிப்பு மற்றும் காரச்சுவை நிறைந்த ஒன்றாகும். இதில் உள்ள வெங்காயம், வறுத்த பூண்டு, கடலைப் பொடி மற்றும் வறுத்த சில்லி ஃப்ளேக்ஸ்கள் கொண்டது. இங்குள்ள தெருவோர தள்ளுவண்டி அத்தோ கடைகளில் இது பிரபலம். இதை அத்தோவுடன் சேர்த்தும் சாப்பிடலாம். தனியாகவும் சாப்பிடலாம். இந்த முட்டை பேஜோவை செய்வது எப்படி என்று பாருங்கள். இது பசியைத் தூண்டும் ஒரு உணவாகும். அத்தோ என்பது புளிப்புச் சுவைகொண்ட ஒரு நூடுல்ஸ் ஆகும். இதை பூண்டு, வெங்காயம், புளிச்சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் எண்ணெயுடன் சேர்த்து வறுத்து செய்யும் ஒரு வகை நூடுல்ஸ் ஆகும். பேஜோ அத்தோவிலும் நூடுல்ஸ் அத்தோவில் பயன்படுத்தப்படும் உட்பொருட்கள்தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பேஜோ அத்தோ மசாலா முட்டையை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* முட்டை - 4 (வேகவ...