இந்தியா, ஏப்ரல் 21 -- முட்டையை வேக வைத்து சாப்பிடுவது அல்லது ஆம்லேட், ஆஃப்பாயில், பொரியல் என செய்து சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? இதுபோல் சூப்பர் சுவையான சுக்கா செய்து சாப்பிட சுவை அள்ளும். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இது ஒரு சூப்பரான சைட் டிஷ் ரெசிபியாகும்.

* முட்டை - 4

* மிளகுத் தூள் - கால் ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* கரம் மசாலாத் தூள் - கால் ஸ்பூன்

* கடலை மாவு - அரை ஸ்பூன்

* எண்ணெய் - 4 ஸ்பூன்

* சோம்பு - ஒரு ஸ்பூன்

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ஒரு ஸ்பூன்

* உப்பு -தேவையான அளவு

* கரம் மசாலா - ஒரு ஸ்பூன்

* மல்லித்தழை - சிறிதளவு

* மிளகுத்தூள் - கால் ஸ்பூன்

மேலும...