இந்தியா, மே 9 -- முட்டை பல நன்மைகளைத் தரக்கூடிய ஒரு சத்தான உணவுப் பொருள். அது உயர்தர புரதத்தின் ஒரு சிறந்த மூலமாகும், மேலும் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது. முட்டை என்பது ஒரு சிறப்பான உணவாகும். இதனை நமது உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். குழந்தைகளுக்கும் நாள் தோறும் முட்டை கொடுக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஆனால் குழந்தைகள் முட்டை சாப்பிட விரும்புவதில்லை. இதற்கு மாற்றாக சுவையான முட்டை தோசை செய்து தரலாம்.

மேலும் படிக்க | முட்டை சட்னி : சிதம்பரம் முட்டைச் சட்னி; இப்படியெல்லாம் ஒரு ரெசிபி இருக்க முடியுமா? இதோ ரெசிபி!

2 கப் தோசை மாவு

10 முட்டை

2 டீஸ்பூன் மிளகு தூள்

2 பெரிய வெங்காயம்

கொத்தமல்லி இலை நறுக்கியது

நெய்

10 காய்ந்த மிளகாய்

12 பற்கள் பூண்டு

15 சின்ன வெ...