இந்தியா, மார்ச் 24 -- ரோட்டுக்கடைகளில் சாப்பிடும் காளான் மற்றும் எக் காளான் ரெசிபியின் சுவை நமது நாவிலே ஒட்டிக்கொண்டு இருக்கும். அதை நாம் வீட்டில் செய்ய முடியாதா என்ற எண்ணமும் தோன்றும். ஏனெனில், சிலருக்கு ரோட்டுக்கடைகளில் சாப்பிடுவது உடல் உபாதைகளை ஏற்படுத்தும். எனவே வீட்டில் செய்து சாப்பிடக்கூடிய அதேபோன்றதொரு ரெசிபி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

* காளான் - 200 கிராம்

* எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* மிளகுத் தூள் - கால் ஸ்பூன்

* முட்டை - 3

(இந்த ரெசிபியை செய்யத் துவங்கும் முள் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் காளானை மிளகுத்தூள் உப்பு சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். அதேபோல் அடுத்து முட்டையை சேர்த்து உப்புத்தூள், மிளகுத்தூள் சேர்த்து வறுத்து எடுத்து தனியாக வைத்துவிடவேண்டும்)

* தக்காளி - 1

* இஞ்சி -...