இந்தியா, மே 12 -- * தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - கால் ஸ்பூன்
* உளுந்து - கால் ஸ்பூன்
* சீரகம் - கால் ஸ்பூன்
* பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - அரை இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்
* மல்லித் தூள் - ஒரு ஸ்பூன்
* சீரகத் தூள் - ஒரு ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
* முட்டைகள் - 4
* மிளகு - சீரகத்தூள் - அரை ஸ்பூன்
* தேங்காய்ப் பால் - ஒரு கப்
* கரம் மசாலாத் தூள் - அரை ஸ்பூன்
* மல்லித் தழை - சிறிதளவு
மேலும் வாசிக்க - வெயில் காலத்துக்கு ஏற்ற வெண்டைக்காய் மோர்க்குழம்பு; சாப்பிட்டுக்கொண்டே இருப்பீர்கள்!
மேலும் வாசிக்க - தோசை, சப்பாத்தி கூட தொட்டு சாப்பிட ஏற்ற...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.