இந்தியா, பிப்ரவரி 27 -- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பு ஒரு முக்கிய உணவாக கேக் வகைகள் இருக்கிறது. பேக்கரிகளுக்கு சென்றால் சுவையான கேக்குகளை சாப்பிடலாம். பல விதமான கேக்குகள் உள்ளன. சமீபத்தில் மிகவும் பிரபலமடைந்த ஒரு கேக் என்றால் அது பிரவுனி தான். பொதுவாக கேக் செய்யப்படுவதற்கு முட்டை பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சிலர் முட்டை சாப்பிடுவதில்லை. எனவே முட்டை இல்லாமல் செய்யும் கேக்குகளும் சந்தைகளில் வந்து விட்டது. சுவையான முட்டை இல்லாத பிரவுனி கேக் செய்யப்படுவதை இங்கு காண்போம்.

1 கப் டார்க் சாக்லேட்

அரை கப் உப்பில்லாத வெண்ணெய்

ஒரு கப் மைதா

ஒரு கப் கோகோ பவுடர்

2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்

கால் டீஸ்பூன் உப்பு

ஒரு கப் சர்க்கரை

1 டீஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்

ஒரு கப் கெட்டி தயிர்

கால் கப் சாக்லேட் சிப்ஸ்

கால்...