Hyderabad, மே 23 -- முடி உதிர்தலால் பாதிக்கப்படும் பெண்கள் ஏராளம். அழகாக இருக்க, கருமையான மற்றும் அடர்த்தியான கூந்தல் வளர நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், உங்கள் தலைமுடியை பாதுகாக்க சிறிய உதவிக்குறிப்புகளை எடுக்கலாம். சிலர் தலைமுடி உதிர்தலை தடுக்க சந்தைகளில் விற்கப்படும் பொருட்களை நம்பி உள்ளனர். ஆனால் அந்த ஷாம்பூகளில் இராசாயானங்கள் காலந்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே தலைமுடியை பாதுக்காக இயற்கையான வழிகளை முயற்சி செய்ய வேண்டும்.
பெண்கள் முடி உதிர்தலை குறைக்க தங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருக்க பயோட்டின் சிகிச்சை பெற சலூனுக்கு செல்கிறார்கள். இருப்பினும், இந்த விலையுயர்ந்த ஹேர்ஃபால் சிகிச்சைக்கு பதிலாக, அவற்றை வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு மாஸ்க்கினை ஒரு மாஸ்க் தயாரித்து கூந்தலில் தடவவும். இ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.