Hyderabad, மே 8 -- முகப்பரு மற்றும் முகத்தில் தழும்புகளால் அவதிப்படுபவர்கள் ஏராளம். இந்த பிரச்சனை பெரும்பாலும் டீன் ஏஜ் தொடங்கி எல்லா வயது பெண்களுக்கும் வருக்கிறது. இதில் இருந்து தப்பிக்க பல க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும், கோடையில் சுத்தமான சருமத்தை பராமரிப்பது மிகவும் கடினம். முகப்பரு சருமத்தை நிர்வகிக்க சரியான முன்னெச்சரிக்கைகள் தேவை. குறைபாடற்ற சருமத்தைப் பெற வீட்டிலேயே சில பேஸ் பேக்குளை தயாரித்து பயன்படுத்தலாம். வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய சில ஃபேஸ் பேக்குகள் இங்கே உள்ளது. வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கையான ஃபேஸ் பேக்குகளை எவ்வாறு தயாரிப்பது என்பதை அறிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | அழகு குறிப்புகள் : உங்களுக்கு எண்ணெய் சருமம் இருந்தால் என்ன? இந்த விஷயங்களை நம்பாதீர்கள்!
ஒவ்வொரு வீட்டிலும் தேன் மற்றும் இலவங்கப்பட்டை உள்ளது....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.