இந்தியா, ஏப்ரல் 9 -- Mercury Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில குறிப்பிட்ட காலம் எடுத்துக் கொள்வார்கள். ஒருவருடைய வாழ்க்கையில் கிரகங்களின் இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்பட்ட ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் செயல்பாடுகள் அனைத்தும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. தற்போது புதன் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் புதன் பகவான் ஏப்ரல் ஆறாம் தேதி அன்று நேரான பயணத்தை தொடங்கினார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் புதன் பகவானின் மீன ராசி நேரடி பயணம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட ...