இந்தியா, மார்ச் 20 -- Lord Sani: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய ஒவ்வொரு சனி பகவான் இவர் இரண்டரை ஆண்டு காலம் ஒரு ராசியில் பயணம் செய்வார் இவருடைய தாக்கம் நீண்ட காலம் இருக்கும்.

தற்போது சனி பகவான் மூலத்திரிகோண ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார். இது சனி பகவானின் சொந்தமான ராசியாகும். தற்போது அஸ்தமன நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கின்றார். அஸ்தமன நிலையில் சனிபகவான் மீன ராசிக்கு செல்கின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும்...